விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

10 கோடி பயணியரை கையாளப் போகும் விமான நிலையம்!

3 August, 2022, Wed 11:48   |  views: 2110

 தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புதிய பன்னாட்டு விமான நிலையம் படிக்கட்டாக அமையும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தற்போதுள்ள சென்னை விமான நிலையம், ஆண்டுக்கு 2.20 கோடி பயணியரை கையாண்டு வருகிறது.

 
 
 
நான்கு இடங்கள்
 
 
 
தற்போது நடந்து வரும் விரிவாக்கப் பணிகளுக்கு பின், அடுத்த ஏழு ஆண்டுகளில், சென்னை விமான நிலையம், அதிகபட்ச அளவான, ஆண்டுக்கு 3.50 கோடி பயணியரை கையாளும் திறனை எட்டக்கூடும். மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை, தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
 
அவற்றில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தற்போதைய சென்னை விமான நிலையமும், புதிய விமான நிலையமும் சேர்ந்து செயல்படும். புதிய விமான நிலையம், 10 கோடி பயணியரை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன், புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
 
விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பின், புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய். இதற்கு ஒப்புதல் பெற, மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவுக்கு, விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.இட அனுமதி ஒப்புதல் பெற்ற பின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து, விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி, மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.
 
 
மற்றொரு மைல் கல்
 
 
 
பரந்துாரில் அமைய உள்ள, புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது, நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழகத்தை 70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில், இது மற்றொரு மைல்கல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18