விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

38 பந்துகளில் 78 ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து வீரர்

4 August, 2022, Thu 17:14   |  views: 1264

தென்னாப்பிரிக்கா அணி அயர்லாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி, பிரிஸ்டோலில் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் அயர்லாந்து அணியுடன் களம் கண்டது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டிகாக் 7 ரன்களில் வெளியேறினாலும் அடுத்துவந்த ஹென்ரிக்ஸ் உள்ளிட்டோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 211 ரன்கள் குவித்தது. இமலாய இலக்கை நிர்ணயித்துவிட்ட தெம்பில் தென்னாப்பிரிக்கா பந்துவீச வந்தது. ஆனால் அயர்லாந்து அணியின் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது.
 
ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினர். தொடக்க வீரர்கள் அதிரடி தொடக்கத்தைக் கொடுத்து விரைவில் ஆட்டமிழந்திருந்தாலும், அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்த ரிதமை சரியாக பிடித்துக் கொண்டார் அடுத்து வந்த லோர்கன் டக்கர். தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். எதிர்க்கொண்ட பந்துகளையெல்லாம் பவுண்டரி சிக்சர்களுக்கும் விளாசினார்.  38 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட 78 ரன்கள் குவித்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களையும் விளாசினார். அவர் களத்தில் இருக்கும் வரை தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி என்பது கனவு மாதிரி இருந்தது. ரசிகர்களும், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களும் எப்படியாவது அவரை அவுட் செய்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
 
ஒருவழியாக லோர்கன் அவுட்டான நிலையில், பின்னர் வந்த டாக்ரெல்லும் 43 ரன்கள் விளாசினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றனர். தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும், அயர்லாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஆட்டமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18