விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

ஜனாதிபதி ரணில் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சந்திப்பு

5 August, 2022, Fri 10:13   |  views: 1784

 காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
 
இந்த சந்திப்புக்கான அழைப்பை, ஜனாதிபதி விடுத்திருந்தார். எனினும் இந்த சந்திப்புக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு இணங்க சில கூடாரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடாரங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சிலர், நீதிமன்றத்தின் தலையீட்டை கோரியுள்ளனர்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18