விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பிரபல வீரருக்கு இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் எப்போதும் இடமில்லை

5 August, 2022, Fri 18:47   |  views: 1789

டி20 உலகக் கோப்பை 2022க்கு முன், இந்திய அணியின் தேர்வுக் குழு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த டி20 உலகக் கோப்பையில் அணியில் இந்திய அணியின் நட்சத்திர மற்றும் மூத்த பந்துவீச்சாளர் இடம்பெற மாட்டார் என்பதை முட்கூட்டியே முடிவு செய்துள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டியிருந்தது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. 
 
விரைவில் டி20 உலகக் கோப்பையை நடக்க இருக்கும் நிலையில், முன்பே ஒரு வீரரை வெளியே உட்கார வைக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வீரர் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பல போட்டிகளில் இந்தியாவுக்காக சிறப்பாக பந்துவீசியுள்ளார். நட்சத்திர பந்துவீச்சாளராகவும் இருக்கும் அவரை 20 ஓவர் இந்திய அணியில் இருந்து தேர்வாளர்கள் கழற்றிவிட முடிவு செய்துவிட்டனர். 2
 
021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இருந்தும் விலக்கவும் முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து முகமது ஷமியிடமும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.
 
இன்சைட் ஸ்போர்ட்டிடம் பேசிய தேர்வுக்குழு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர், “முகமது ஷமியை டெஸ்ட் போட்டிக்கு தயார்படுத்த வேண்டும். அதனால் டி20 கிரிக்கெட்டுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவரது பணிச்சுமை மேலாண்மை குறித்து அவருடன் உரையாடினோம். இப்போதும் அதேதான் நடக்கப் போகிறது. தற்போது டி20 திட்டம் எதுவும் இல்லாததால் இளம் பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி அணியில் இருந்தார். அப்போது, அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருடைய பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதனால், அந்தப் தொடருக்குப் பிறகு 20 ஓவர் இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18