விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வியப்பில் ஆழ்த்தும் ஐரோப்பிய தம்பதி - இப்படியும் மனிதர்களா?

12 September, 2022, Mon 18:09   |  views: 7865

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த தம்பதி அன்னா மாசிலோ ( 28 ) மற்றும் அவரது கணவர் டியோகோ. இந்த தம்பதியின் புதுவிதமான வாழ்க்கை முறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
இவர்கள் தண்ணீருக்கான மாதக் கட்டணமாக வெறும் 8 பவுண்டுகள் மட்டுமே செலவிடுவதாக கூறி பெருமைப்படுவதுடன், அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதாவது இந்த தம்பதி அதிகம் செலவு செய்யாமல் Zero waste வாழ்க்கை முறையை நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
 
 
நண்பர்களிடம் பழைய ஆடைகளை பெற்று பயன்படுத்துவதுடன், சோப்பு, ஷாம்பு ஆகியவை இயற்கையை பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
 
இதுமட்டுமின்றி, கழிவறையில் பேப்பர் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சுத்தம் செய்ய அவர்களே தயாரித்த பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
 
மேலும், தாங்கள் குளித்து முடித்த தண்ணீரை சேமித்து, பின்னர் உரிய முறைப்படி சுத்தம் செய்து அதை குடிக்கவும், சமையலுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
 
 
கழிவறையில் பேப்பர் பயன்பாட்டை நிறுத்தியதால் 14,000 லிட்டர் அளவுக்கு தண்ணீரை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், குளியல் நீரை மறுபடியும் பயன்படுத்துவதால் 600 லிட்டர் அதிகமாக சேமித்துள்ளனர்.
 
ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 கழிவறை பேப்பர் ரோல்களை பயன்படுத்துவதாகவும், இதனால் 14,000 லிட்டர் தண்ணீர் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18