விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நெய்யப்பம்

12 September, 2022, Mon 18:08   |  views: 3504

நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் செய்முறையை பார்க்கலாம். 

 
தேவையான பொருட்கள்
 
பச்சரிசி - 1 ஆழாக்கு 
பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு 
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை 
 
செய்முறை 
 
அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.  
 
அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது) அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும். 
 
ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும். பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 944

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 1262

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2716

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2748

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3339
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18