விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 4819

 சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம். இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது. 

 
தேவையான பொருட்கள் 
 
கோதுமை ரவை - 1 கப்
ஜவ்வரிசி - அரை கப்
 தண்ணீர் - 3 கப் 
வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப் 
தேங்காய் பால் - 3 கப் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
முந்திரி - விருப்பத்திற்கேற்ப 
நெய் - விருப்பத்திற்கேற்ப 
 
செய்முறை 
 
ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். 
 
ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 
 
விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். 
 
பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும். இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நாட்டு கோழி குருமா

6 February, 2023, Mon 4:06   |  views: 739

காலிப்ளவர் பகோடா

31 January, 2023, Tue 14:42   |  views: 1992

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 1723

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 2075

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 3487
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18