விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

டிரம்ஸ் வாசிக்கும் யானை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

1 November, 2022, Tue 8:26   |  views: 6374

வேலிக்கு பின்னால் நின்று கொண்டு யானை மேளம் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வெளிநாட்டில் உள்ள சில விலங்குகள் பூங்காவில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. வேலிக்கு மறுபுறம் நிற்கும் நபர் முதலில் டிரம்ஸை மெதுவாக அடித்து இடையில் நிறுத்துகிறார். உடனே, யானை மெதுவாக தனது தும்பிக்கையை நீட்டி, மேளம் அடிக்கத் தொடங்குகிறது.
 
வீடியோவில்  யானை அவ்வப்போது யானை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒலி எழுப்புகிறது. அந்த வீடியோ பகிரப்பட்ட உடனே வைரலானது. இந்த வீடியோவை soorya_puthran_karnnan இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 
 
அந்த வீடியோவை பகிரப்பட்ட உடனேயே, சிறிது நேரத்திலே பலர் பார்த்துள்ளனர். யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன.  அந்த வகையில், யானை ஒன்று,  டிரம்ஸ் வாசிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18