Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
Le Pavillon Europe திருமண மண்டபம்


பிரான்சிலே தமிழர்களுக்குச் சொந்தமான ஒரே ஒரு திருமண மண்டபம். தாயகத்தில் நடைபெறும் திருமணவிழாக்கள் போல, சகல வசதிகள், சம்பிரதாயங்களுடன், திருமணம் மற்றும் இதர நிகழ்வுகளை நடத்தலாம்.

உங்களுக்குத் தேவையான சகல தேவைகளையும் தமிழிலேயே பேசி பெற்றுக்கொள்ள, உங்கள் சொந்த வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளைப் போன்ற உணர்வை வழங்கும் ஒரே மண்டபம் -
Le pavilion Europe.

500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம்.
500 இருக்கைகள் கொண்ட சாப்பாடு மண்டபம்.
100 வாகன தரிப்புகளை கொண்ட மண்டபம்.
600 பேர் நின்று குளிர் பானங்கள் அருந்த கூடிய மண்டபம்.

இவை அனைத்தும் நிறைந்த ஒரே ஒரு தமிழ் மண்டபம் Le Pavillon Europe.

இலவச கார் தரிப்பிட வசதியுடன் மேலும் பல வசதிகள்.
உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள் - எங்கள் சேவையில்...!!!

எமது திருமண மண்டபத்துடன் இணைந்ததாக, 600 தொடக்கம் 900 வரையான ஆட்களுக்கான, பந்தல் அமைப்பதற்குரிய பெரிய நிலப்பகுதியும் உண்டு.

சிறப்புச் சலுகை : தற்போது எமது மண்டபங்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விலைக்கழிவு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இச்சலுகை வரும் டிசம்பர் 31 வரை மட்டுமே..!!

3 SALLES INDÉPENDANTES :

SALLE 1 : 500 places assises
SALLE 2 : 150 places assises
SALLE 3 : 150 places assises

TERRASSE COCKTAIL : 600 personnes

PARKING PRIVÉ: 100 PLACES

ITINÉRAIRE : À 9,5 KM DE PARIS

Le Pavillon Europe
36 Avenue de la Division
Leclerc 93000 Bobigny

contact@lepavilloneurope.com
Tél.: 06.87.71.34.27 ou
06.51.17.46.49

www.lepavilloneurope.com



pub-st-17-07-2018-90
Advertisements  |  RSS