Paristamil Navigation Paristamil advert login

அகத்தின் அழகு

அகத்தின் அழகு

5 பங்குனி 2024 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 899


பெண்ணின் உட லழகு அழகுதான்
எண்ணிப் பார்த்தால் புரியும் அது
குன்றா அழகல்ல ஏனென்றால் உடல்
குன்றும் குன்றா அழகு அகத்தின் அழகே

வர்த்தக‌ விளம்பரங்கள்