Paristamil Navigation Paristamil advert login

23 மாவட்டங்களிற்கு பெருமழை எச்சரிக்கை!!

23 மாவட்டங்களிற்கு பெருமழை எச்சரிக்கை!!

7 வைகாசி 2024 செவ்வாய் 06:55 | பார்வைகள் : 1159


இன்று காலையில் இருந்த பிரான்சின் பெரும் தென் பகுதிக்கு பெரும் புயற்காற்றுடனான பெருமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையினை பிரான்சின் வானிலை மையம் வழங்கியுள்ளது.

Dordogne, Corrèze, Cantal, Haute-Loire, Ardèche, Lozère, Aveyron, Lot, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Gers, Hautes-Pyrénées, Haute-Garonne, Tarn, Gard, Bouches-du-Rhône, Var, Alpes-de-Hautes-Provence, Alpes-Maritimes, Haute-Corse, Ariège, Aude, Andorre, Pyrénées-Orientales ஆகிய பகுதிகளிற்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்சில் வெப்பநிலையும் வழமையான காலப்பகுதியை விட சற்றுக் குறைந்து சிறிதளவான குளிர் காலநழலையாகவே அமைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்