Paristamil Navigation Paristamil advert login

கதை எழுதி கழுத்தறுக்க வேண்டாம்..

கதை எழுதி கழுத்தறுக்க வேண்டாம்..

18 புரட்டாசி 2012 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 9520


 ராஜா : நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?

 
எழுத்தாளர் : போனால் போகட்டும் என்று ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை,ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு அதான் கவலையா இருக்கு.

வர்த்தக‌ விளம்பரங்கள்