Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக் Embed வசதியை பயன்படுத்துவதற்கு

பேஸ்புக் Embed வசதியை பயன்படுத்துவதற்கு

12 ஆவணி 2013 திங்கள் 07:47 | பார்வைகள் : 9571


 பேஸ்புக் சமூக வலைத்தளமானது அண்மையில் போஸ்ட்களிற்கான (Posts) Embed எனும் புத்தம் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.புகைப்படம், வீடியோ போன்றன உட்பட பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் எந்தவிதமான போஸ்ட்டிலிருந்தும் Embed செய்துகொள்ள முடியும்.

 
அத்துடன் இதற்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதுடன், யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.
 
இதனைப் பெற்றுக்கொள்வதற்கு போஸ்ட் ஒன்றினை தெரிவு செய்து அதன் வலது மேல் மூலையில் காணப்படும் அம்புக்குறி போன்ற பொத்தானை அழுத்தவும்.
 
அதன்போது தோன்றும் மெனுவில் Embed Post என்பதனை தெரிவு செய்யவும்.
 
 
 
 
இப்போது குறித்த போஸ்ட்டிற்கான Embed தோன்றும், அதனை பிரதி செய்து வேண்டிய இடங்களில் பயன்படுத்த முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்