Paristamil Navigation Paristamil advert login

டிசம்பரில் வருகிறது Android Smart Watch

டிசம்பரில் வருகிறது Android Smart Watch

5 கார்த்திகை 2013 செவ்வாய் 09:23 | பார்வைகள் : 9377


 மொபைல் இயங்குதளங்களுக்கு பாரிய சவால் விடுத்துவரும் அன்ரோயிட் தற்போது ஸ்மார்ட் வோச் உற்பத்தி நிறுவனங்களுக்கும் சிம்ம சொற்பனமாக விளங்கப்போகின்றது.

அதாவது இரகசியமான முறையில் ஸ்மார்ட் வோச் உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையில் டிசம்பர் மாதம் அதனை வெளியிடப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
 
எனினும் இதன் விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிரைலர் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்