Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
27
வியாழக்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: பஞ்சமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

போதைக்கு அடிமையான அகதிகளுக்கு சிகிச்சை முகாம்!!

14 April, 2019, Sun 17:00   |  views: 1027

போதைக்கு அடிமையான அகதிகளுக்கு சிகிச்சை முகாம் ஒன்றினை திறக்க பரிஸ் நகர மண்டபம் முடிவு செய்துள்ளது.
 
இந்த வசதி குறிப்பாக, 18 ஆம் வட்டாரத்தில் உள்ள "colline du crack" அகதி முகாமைச் சேர்ந்த அகதிகளுக்காக இந்த சிகிச்சை முகாம் திறக்கப்பட உள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டரத்தில் உள்ள இந்த அகதி முகாமில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பரவலாக புழக்கத்தில் உள்ளது. பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டபோதும், அகதி முகாம் அகற்றப்பட்ட போதும் இந்த போதைப்பொருள் பழக்கத்தை இல்லாதொழிக்க முடியவில்லை. இந்நிலையில், குறித்த முகாமில் உள்ள அகதிகளுக்கு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற, இந்த முகாம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
போதைபழக்கத்தில் இருந்து வெளியேற சிகிச்சை அளிக்கும் ஒரு நிறுவனமான CAARUD (Centre d’Accueil et d’Accompagnement à la Réduction des risques pour Usagers de Drogues) உடன் நகரசபை ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இவ்வருட (2019) கோடை காலத்தில் இந்த முகாம் திறக்கப்பட உள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்