Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ligne 4 விஸ்தரிப்பு! - மேலதிகமாக 40,000 பயணிகள் எதிர்பார்ப்பு..!!

11 July, 2019, Thu 7:00   |  views: 1702

தற்போது நான்காம் வழி மெற்றோ (ligne 4)  துரிதமாக விஸ்தரிப்பு பணிகளை கண்டு வருகின்றது. மேலதிகமாக 40,000 பயணிகளை வரவேற்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Bagneux மற்றும் Montrouge (Hauts-de-Seine) பிராந்தியங்களுக்கிடையே,  புதிதாக Barbara எனும் நிலையம் அமைக்கப்பட்டு, பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு இந்த நிலையம் திறக்கப்பட உள்ளது. தவிர நான்காம் வழி மெற்றோவின் தெற்கு பகுதியில் Bagneux Lucie Aubrac எனும் மேலும் ஒரு நிலையமும் குறித்த காலப்பகுதிக்குள் திறக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Mairie de Montrouge நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர்கள் விஸ்தரிப்பு பணி இடம்பெற்று Bagneux Lucie Aubrac நிலையத்தில் தொடுக்கப்பட உள்ளது. இதற்காக €380 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
Barbara நிலையம் கட்டிட வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, தற்போது உள்ளரங்கு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
இவ்விரண்டு நிலையங்களும் அமைக்கப்பட்டதன் பின்னர்,  ஆள் ஒன்றுக்கு நான்கான் வழி மெற்றோவில் 30,000 இல் இருந்து 40,000 வரையான பயணிகளை மேலதிகமாக எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்