Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மக்ரோன் புகைப்படத்தை திருடிய எட்டுப்பேருக்கு €500 தண்டப்பணம்..!!

16 October, 2019, Wed 17:00   |  views: 1643

மக்ரோனின் புகைப்படத்தை திருடியவர்களுக்கு பரிஸ் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது 
 
நாடு முழுவதும் உள்ள நகரமண்டபங்களில் இருந்து மக்ரோனின் சட்டம் அடிக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஆர்வலர்கள் திருடியிருந்தனர். பின்னர் அப்புகைப்படங்களை வைத்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். மக்ரோனின் அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் பதிவாகியிருந்தன.  பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்த குற்றவியல் சம்பவத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. ஒவ்வொவருக்கும் எதிராக €1,000 தண்டப்பணம் அறவிட கோரப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று புதன்கிழமை தீர்ப்புக்கு வந்தது. மொத்தமாக எட்டுப்பேருக்கு தலா €500 படி தண்டப்பணம் அறவிடப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS