Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திரு. பாஸ்கரன் ரொபின்சன் முரளிதரன் பாய்வா

  • மண்ணில்
    02-02-1971
  • விண்ணில்
    06-04-2024
  • பிறந்த இடம்
    மூதூரை
  • இறந்த இடம்
    பரீஸ், பிரான்ஸ்
மூதூரை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், பரீஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாஸ்கரன் ரொபின்சன் முரளிதரன் பாய்வா அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

திரு. பாஸ்கரன் பாய்வா மற்றும் காலஞ்சென்ற அமரர். பாஸ்கரன் இசபெல்லா ரோசலின் பாய்வா தம்பதிகளின் அன்பு மகனும்,

J அந்தோனிப்பிள்ளை, A மேரி பிலாஞ்சாட் ஆகியோரின் மருமகனும்,

ரொபின்சன் முரளிதரன் பாய்வா, நரிஸ்டாவின் அன்பு கணவரும்,

விதுஷனா பாய்வா மற்றும் ரிஷோக் பாய்வாவின் பாசமிகு தந்தையும்

குருச்சந்திரன் முகிலனின் அன்பு மாமனாரும்,

நயனிக்கா முகிலனின் அன்பு Grandpaவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பார்வைக்கு
95 rue marcel sembat – 93430 Villetaneuse
11 avril 2024 : 15h à 16h
13 avril 2024 : 15h à 16h
15 avril 2024 : 15h à 16h

Cérémonie religieuse le 16-04-2024 de 11 :00-13 :00
Paroisse Saint Patrice d’Orgemont
45 rue Félix Merlin – 93800 Epinay-sur-Seine

Recueillement famille le 16-04-2024 de 13 :30 – 14 :30
Crémation prévue à 14 :30
Crématorium des Joncherolles
95 rue marcel Sembat – 93430 Villetaneuse

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
Rishok - 0751543161
Shankar - 0758078733
திரு. பாஸ்கரன் ரொபின்சன் முரளிதரன் பாய்வா
பிறப்பு
02-02-1971 - மூதூரை இல் பிறந்தார்.
இறப்பு
06-04-2024 - பரீஸ், பிரான்ஸ் இல் இறந்தார்.