மரண அறிவித்தல்
திருமதி கோபாலபிள்ளை பராசக்தி
- மண்ணில்
23-02-1923 - விண்ணில்
01-09-2024
- பிறந்த இடம்
யாழ்ப்பாணம் - இறந்த இடம்
Colombes France
யாழ். மானிப்பாய் வீதி சிவன் கோவில் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி கோபாலபிள்ளை அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், தீவகம் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான போதா முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை(முன்னாள் அரச சுங்க இலாகா உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி(முன்னாள் அரச மருத்துவ மாது- யாழ் அரசினர் வைத்தியசாலை), குலேந்திரன்(M.G.S), கனகராஜா(அகில்), இரத்தினசபாபதி(எம்.ஜி.ஆர்) விமலா தேவி(லண்டன்), ஞானேஷ்வரன்(கோபரா ஞானம், ஜேர்மனி), சிவராஜா(எம்.ஜி.பி.), சியாமளா தேவி, தவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(முன்னாள் கணக்காளர்- யாழ் துறைமுக ஊழியர் சங்கம்), கோமளாதேவி, றஞ்ஜினிதேவி, யமுனா, குகதாசன்(கணக்காளர், லண்டன்), றமணிதேவி, விமலேஷ்வரி, சிவகுமார், நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா(ராஜா கூல்பார்), தியாகராஜா(எஸ்.டி.ஆர்), நித்தியலக்சுமி, பத்மநாதன் மற்றும் தனபாலசிங்கம்(அரச ஓய்வு நிலை ஊழியர்- யாழ் அரச அதிபர் பணிமனை, இலங்கை), தர்மராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசு, சிவக்கொழுந்து, நாகரெத்தினம்(ஆசிரியை), ராசமணி, சின்ன ராஜா(ஓய்வு நிலை புகையிரத ஊழியர்), சண்முகராஜா(முன்னாள் வர்த்தகர்), தங்கரெத்தினம், சோமசுந்தரம்(கிளாக்கர்) மற்றும் சரஸ்வதி(ஆசிரியை), சோதீஸ்வரி, ஜெயலட்சுமி, மீனலோஜினி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பூபதி, இராசரெத்தினம்(முன்னாள் வர்த்தகர்), சாமிநாதன்(முன்னாள் வர்த்தகர்- யாழ் மலாயன் கபே), பொன்னம்மா மற்றும் வரலக்ஷ்மி(நயினாதீவு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுகந்தன், மயூரன், ஜனகன், அகிலா, அகிலன், அகில்யா, சுஜன், கஜன், கரன், திசாந்தன், மகிந்தன், அனுசியா, தீனதயாளன், கஸ்தூரி, அட்சயா, அட்சயன், சியாம்குமார், சினேஷ்குமார், சியோக்குமார், ஷான்குமார், வேணி விஷாந்தி, கல்பனா, மதன்ராஜ், தபீனா, பிரசன்னா, நிரோதா, கிருஷ்ணா, நீரஷா, நிவிதா, மதுஷா, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வேணுஷா, வினீஷ், விதுஷன், மாதவி, ஜெய்சன், ஜெய்சிகா, ஜெய்ரோன், ஜெய்நிஷா, அஷாந்த், றிசாந்த், கிறிசாந்த், அத்விக், ஆராதனா, அஜய், அக்சய், சியாரன், சியானா, யுவன், அஞ்சலி, மாயா, திறிஸ், தைஸ், கைஸ்குமார், கைசாலி, கயில், குமார், கசயினா, கைனா, கம்சிதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரது ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை 09-09-2024 அன்று காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை சமயசார கிரிகைகள் செய்யப்பட்டு மாலை 12.00 மணி 15.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும் .
95, rue Marcel Sembat 93430 Villetaneuse
தகவல்குடும்பத்தினர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்