Paristamil Navigation Paristamil advert login

குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் வேண்டுமா...? 

குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் வேண்டுமா...? 

5 ஆவணி 2024 திங்கள் 08:43 | பார்வைகள் : 636


போகோ நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான M6 பிளஸ் 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் அதிக செயல்திறன் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

திரை: 6.79 இன்ச் IPS LCD திரை, 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் மிகவும் மென்மையான பயன்பாட்டை அளிக்கிறது.

செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட், தினசரி பயன்பாடு மற்றும் எளிய விளையாட்டுகளுக்கு போதுமான செயல்திறனை வழங்குகிறது.

கேமரா: 108MP பிரதான கேமரா, துல்லியமான புகைப்படங்களை எடுக்க உதவும். முன்பக்கத்தில் 13MP செல்பி கேமரா உள்ளது.

பற்றரி: 5030 mAh பெரிய பேட்டரி, 33W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

பிற அம்சங்கள்: அதிகபட்சமாக 128GB சேமிப்பு, 8GB வரை ரேம், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் போகோவின் ஹைப்பர்OS இடைமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.

போகோ M6 பிளஸ் 5G-யின் தொடக்க விலையாக ரூ.11,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே குறைந்த விலை பிரிவில் ஒரு சிறந்த போட்டியாளராக பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்