யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரிப்பு! - உள்துறை அமைச்சர் தகவல்!!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 9411
பிரான்சில் கடந்த 40 நாட்களில் யூத எதிர்ப்பி தாக்குதல்களில் ஈடுபட்ட 600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7, இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பமான நாள் முதல் இதுவரை மொத்தமாக 1,518 தாக்குதல்கள் பிரான்சில் பதிவாகியுள்ளன. 600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை உள்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டார்.
"காஸாவில் நடந்த குண்டுவெடிப்புக்கும், ஹமாஸ் செய்ததற்கும் பிரெஞ்சு முஸ்லிம்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. யூத நம்பிக்கை கொண்ட பிரெஞ்சு மக்களுக்கும், தொடர்புமில்லை!" என உள்துறை அமைச்சர் Gérald Darmanin மேலும் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1