Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

14 கார்த்திகை 2023 செவ்வாய் 12:20 | பார்வைகள் : 6050


இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி,

24 கரட் பவுன் தங்கம் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் பவுன் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்