Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் உட்பட இல்-து-பிரான்சிற்கும் புயல் எச்சரிக்கை!!

பரிஸ் உட்பட இல்-து-பிரான்சிற்கும் புயல் எச்சரிக்கை!!

15 கார்த்திகை 2023 புதன் 19:37 | பார்வைகள் : 3953


பிரெடெரிக்கோ புயலானது பிரான்சின் பெரும் பகுதியைத் தாக்க உள்ளது.

இந்தக் கடுமையான புயற்காற்று மற்றும கடும் மழை எச்சரிக்கை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களை உள்ளடக்கிய இல்-து-பிரான்சிற்கும் விடுக்கப்பட்டுள்ளது.

Oise, Seine-et-Marne, Aisne, Ardennes, Marne, l’Yonne, l’Aube, Paris, Essonne, Val-d’Oise, Seine-et-Marne, Yvelines, Loiret, Cher, Creuse, Nièvre, Allier, Puy-de-Dôme, Aisne, cantal, Haute-Loire, Haute-Marne, Meuse, Côte-d’Or, Saône-et-Loire, Jure, Doubs, Meurthe-et-Moselle, Moselle, Vosges, Haute-Saône, Bas-Rhin, Haut-Rhin, Territoire de Belfort, Corse du Sud ,Haute-Corse, Côtes-d’Armor, Morbihan, Ille-et-Vilaine, Loire-Atlantique, Vendée, Charente-Maritime, Charente, Deux-Sèvres, Maine-et-Loire, Mayenne, Manche, Orne, Sarthe, Indre-et-Loire, Vienne, Haute-Vienne

ஆகிய பிரான்சின் 60 மாவட்டங்களிற்கு இந்தக் கடுமையான புயற்காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பல செஞ்சிவப்பு எச்சரிக்கையாகவும் மற்றையவை மஞ்சள் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்