Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பாரிய தீ விபத்து! 19 பேர் பலி

சீனாவில் பாரிய தீ விபத்து! 19 பேர் பலி

16 கார்த்திகை 2023 வியாழன் 09:19 | பார்வைகள் : 6936


சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள லிஷி  மாவட்டத்தில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று உள்ளது. 

இந்த கட்டடம் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்கம் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்