Paristamil Navigation Paristamil advert login

கலே - அகதிகளை மோதியெறிந்த பாரஊர்தி - சாவுகள்!!

கலே - அகதிகளை மோதியெறிந்த பாரஊர்தி - சாவுகள்!!

17 கார்த்திகை 2023 வெள்ளி 10:52 | பார்வைகள் : 14778


இன்று அதிகாலை A16 நெடுஞ்சாலையில் பெரும் விபத்து நடந்துள்ளது.

பதினைந்திற்கும் மேற்பட்ட அகதிகளை ஒரு பாரஊரதி மோதி உள்ளது. 

இவர்கள் நெடுஞ்சாலையின் அவசர நிறுத்த ஒழுங்கையில் (bande d'arrêt d'urgence) நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவர்களை இந்தப் பாரஊரத்தி மோதி உள்ளது.

னுமொருவர் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மூவர் சிறு காயங்களிற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த அகதிகள் பல காலமாக கலே பகுதியில் முகாங்கள் அமைத்துத் தங்கி பிரித்தானியாவிற்குச் செல்ல முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்