Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

20 கார்த்திகை 2023 திங்கள் 12:17 | பார்வைகள் : 2277


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (20) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகரிப்பு காணப்படுகின்றது. 

இன்றைய தங்கத்தின் விலை 1 கிராம் 24 காரட் ரூ. 22,990. 

மேலும், 24 கரட் 8 கிராம் ரூ. 183,900 ஆக பதிவாகியுள்ளது. 

22 காரட் 1 கிராம் ரூ. 21,080 எனவும், 8 கிராம் 22 காரட் ரூ. 168,600 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் 21 காரட், 8 கிராம் 8 தங்கத்தின் விலை ரூ. 160,950 ஆகவும். மேலும், 1 கிராம் 21 காரட் ரூ. 20,120 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்