Paristamil Navigation Paristamil advert login

பெண்களை சமையல் அறையில் இருந்து விடுவித்த Mouslineக்கு வயது அறுபது.

பெண்களை சமையல் அறையில் இருந்து விடுவித்த Mouslineக்கு வயது அறுபது.

20 கார்த்திகை 2023 திங்கள் 16:39 | பார்வைகள் : 2748


பிரான்சின் சமையல் முறையையும், உணவு முறையும் 1963ம் ஆண்டில் மாற்றியமைத்தது 
Mousline, அன்று சில கோஷங்கள் Mousline தயாரிப்பை வீடுகளுக்குள் தாராளமாக உள்ளே உழைய அனுமதித்தது. "பெண்களுக்கு சமையலறையில் விடுதலை"
"சிறிய நேரத்தில் அனைவரின் தட்டிலும் உணவு" என்பது அந்த விளம்பர கோஷங்களாகும்.

இவ்வாண்டு Mousline தனது 60து ஆண்டு வயதை நிறைவு செய்கிறது. Mousline தயாரிப்பான 'purée' என பிரஞ்சு மொழியில் அழைக்கப்படும் உருளைக்கிழங்கு களி பிரான்சின் வீடுகளில், பாடசாலைகளில் ஏன் பெரும் விலையுயர்ந்த உணவகங்களில் கூட முதல் இடத்தை பெற்றிருந்தது. இன்று அதன் பாவனை சரிந்து வருவதாக Mousline  நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

100% சதவீதம் பிரான்சில் விழையும் உருளைக்கிழங்குங்களில், பிரான்சிலேயே தயாரிக்கப்படும் Mousline தயாரிப்பை மேலும் சுவையூட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளது. பிரதான உணவில் தட்டில் விழும் சோறு, மரக்கறிகள், போன்ற உணவுகளோடு ஒப்பிடும்போது  'purée' உருளைக்கிழங்கு களி மிக மிக மலிவானது ஒரு தட்டு உணவுக்கு 22 centimes பணமே செலுத்தப்படுகிறது என Mousline தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்