தெற்கு பசிபிக் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

22 கார்த்திகை 2023 புதன் 10:30 | பார்வைகள் : 8187
தெற்கு பசிபிக் பகுதியில் 7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1