Paristamil Navigation Paristamil advert login

சிகரெட் விலை அதிகரிப்பு!

சிகரெட் விலை அதிகரிப்பு!

27 கார்த்திகை 2023 திங்கள் 16:51 | பார்வைகள் : 8695


ஜனவரி 2024 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் சிகரெட் விலை அதிகரிப்புக்குள்ளாகிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிகரெட் பெட்டி ஒன்றின் விலை சராசரியாக 11.14 யூரோக்களாக அதிகரித்திருந்தது. அதன் பின்னர் இவ்வருடத்தில் விலையேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஜனவரி மாதம் 50 சதங்களால் விலை அதிகரிப்புக்குள்ளாகிறது.

சிகரெட் பெட்டியின் விலை சராசரியாக 12 யூரோக்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்