Paristamil Navigation Paristamil advert login

சியாரா புயல் : RER B, RER D சேவைகள் பாதிப்பு!

சியாரா புயல் : RER B, RER D சேவைகள் பாதிப்பு!

2 கார்த்திகை 2023 வியாழன் 05:51 | பார்வைகள் : 6127


சியாரா புயல் காரணமாக : RER B, RER D தொடருந்து சேவைகள் இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளன.

RER B சேவைகள் Gif-sur-Yvette முதல் Saint-Rémy-lès-Chevreuse நிலையம் வரை தடைப்படுகிறது. காலை 9 மணி அளவில் போக்குவரத்து சீரடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

RER D சேவைகள் Juvisy மற்றும் Corbeil-Essonnes நிலையங்களுக்கிடையே மிதமான வேகத்தில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, Ballancourt நிலையம் அருகே மரம் ஒன்று முறிந்து தண்டவாளத்தில் விழுந்ததாக SNCF அறிவித்துள்ளது.

புயல் காரணமாக தண்டவாளத்தில் பல்வேறு இடையூறு ஏற்பட்டதால் இந்த சேவைத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்