Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி ஆராய்ச்சியிலும் Artificial Intelligence., ISROவின் அடுத்த நகர்வு

விண்வெளி ஆராய்ச்சியிலும் Artificial Intelligence., ISROவின் அடுத்த நகர்வு

19 மார்கழி 2023 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 1591


செயற்கை நுண்ணறிவு (AI) விண்வெளி ஆராய்ச்சியிலும் முத்திரை பதிக்க உள்ளது.

AI (Artificial Intelligence) சார்ந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்த ISRO முடிவு செய்துள்ளது. இதற்கான சிறப்பு ஆய்வகங்கள் விரைவில் தொடங்கப்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய தொழில்நுட்பக் கழகமும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து AI அடிப்படையிலான சோதனைகளைத் தொடங்குகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கான கருத்தரங்குகள், பயிலரங்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் Gaganyaan Missionக்கு முன்னதாக GX பரிசோதனையில் AI தொழில்நுட்பத்தில் Vyommitra வேலை செய்யும்.

இதனுடன், ரொக்கெட்டுகள் மற்றும் விண்வெளி வாகனங்களின் பாதை நிர்ணயம், சுய கட்டுப்பாடு, பாக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் நிலைத்தன்மை சோதனை, Resource mapping, weather prediction, disaster prediction, geo-intelligence (object and change detection), Precision agriculture, Agroforestry மற்றும் விண்வெளிக்கான ரோபோ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்