Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி நடிக்கும் 51 ஆவது திரைப்படத்தின் புதிய அப்டேட்...

விஜய் சேதுபதி நடிக்கும் 51 ஆவது திரைப்படத்தின் புதிய அப்டேட்...

1 மார்கழி 2023 வெள்ளி 16:07 | பார்வைகள் : 6475


திரைப்படங்களில் கதாநாயகனாகவும் ,வில்லனாகவும் நடித்த விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கும் 51 ஆவது திரைப்படத்திலும் நடிக்கின்றார்.
மேலும் இத் திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.இந்த நிலையில் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மலேசியாவில் நடைபெற்று வந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில்.திரைப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் அடுத்து தொடங்க இருப்பதாகவும்.திரைப் படத்தின் டைட்டில் மற்றும் First Look விரைவில் வெளியாகும் என்றும்.திரைப்படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்