பரிஸ் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணங்களில் பனிப்பொழிவு!

3 மார்கழி 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 13912
தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் மாவட்டங்களின் பனிப்பொழிவு காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Paris, Yvelines, Val-d'Oise, Essonne மற்றும் Seine-et-Marne ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் அங்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாவட்டங்களுடன் Nord, Pas-de-Calais, Somme, Seine-Maritime, Eure, Eure-et-Loir, Oise, Aisne, Ardennes , Marne, Vienne, Creuse மற்றும் Corrèze ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நாளை திங்கட்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கையை Météo-France விடுத்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1