பனிப்பொழிவு மற்றும் மழை வெள்ளம் - 36 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

17 தை 2024 புதன் 08:00 | பார்வைகள் : 9770
பனிப்பொழிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக இன்று ஜனவரி 17 ஆம் திகதி புதன்கிழமை நாட்டின் 36 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையும், பா-து-கலே, Nord உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மழை வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக இல் து பிரான்சுக்குள் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 396 கி.மீ தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1