வவுனியாவில் எலிக்காய்ச்சலால் இளைஞன் மரணம்

1 தை 2024 திங்கள் 07:36 | பார்வைகள் : 5363
வவுனியா செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனுக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1