Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

8 மாசி 2024 வியாழன் 16:30 | பார்வைகள் : 1414


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 56 சதமாக பதிவாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்