7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் - முழு விவரம்
16 பங்குனி 2024 சனி 17:02 | பார்வைகள் : 2956
லோக்சபாவுக்கு ஏப்.,19 துவங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தேர்தல் அட்டவணையை அறிவித்தார்.
இதன்படி
முதல் கட்ட தேர்தல்
தேர்தல் தேதி: ஏப்.,19
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
அருணாச்சல்- 2
அசாம் -05
பீஹார்- 4
சத்தீஸ்கர்-01
ம.பி.,-06
மஹா.-05
மணிப்பூர்-02
மேகாலயா-2
மிசோரம் -01
நாகாலாந்து-01
ராஜஸ்தான்-12
சிக்கிம்-01
தமிழகம்-39
திரிபுரா-01
உ.பி.,-08
உத்தரகண்ட் -05
மே.வங்கம்-03
அந்தமான்-01
காஷ்மீர்-91
லட்சத்தீவு-01
புதுச்சேரி-01
2ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: ஏப்.,26
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
அசாம்-05
பீஹார்-05
சத்தீஸ்கர்-03
கர்நாடகா-14
கேரளா -20
மஹாராஷ்டிரா - 08
மணிப்பூர்- 01
ராஜஸ்தான்-13
திரிபுரா-01
உ.பி.,-08
உத்தரகண்ட்-05
மே.வங்கம்-03
காஷ்மீர்-01
3ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே 7
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
அசாம் -04
பீஹார்-05
சத்தீஸ்கர்-07
கோவா-02
குஜராத் -26
கர்நாடகா-14
ம.பி.,-08
மஹாராஷ்டிரா-11
உ.பி.,-10
மே.வங்கம்-04
தாத்ரா நாகர் ஹவேலி-02
காஷ்மீர்-01
4ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே13
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
ஆந்திரா -25
பீஹார்-05
ஜார்க்கண்ட்-04
ம.பி.,-08
மஹாராஷ்டிரா -11
ஒடிஷா -4
தெலுங்கானா-17
உ.பி.,-13
மே.வங்கம்-8
காஷ்மீர் -1
5வது கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே 20
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
பீஹார் -05
ஜார்க்கண்ட் -03
மஹாராஷ்டிரா-13
ஒடிஷா -05
உபி.,-14
அந்தமான்-7
காஷ்மீர்-01
லடாக்-01
6வது கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே.,25
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
பீஹார்-08
ஹரியானா-10
ஜார்க்கண்ட்-4
ஒடிசா- 6
உ.பி.,-14
மே.வங்கம்-8
டில்லி-7
7 வது கட்டம்
தேர்தல் நடக்கும் நாள்: ஜூன் 01
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
பீஹார்-08
ஹிமாச்சல்-04
ஜார்க்கண்ட் 03
ஒடிஷா- 06
பஞ்சாப்-13
உ.பி.,-13
மே.வங்கம்-09
சண்டிகர்-01
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்கள்
22 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்
4 மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும்
2 மாநிலங்களில் 3 கட்டங்களாகவும்
3 மாநிலங்களில் 4 கட்டங்களாகவும்
2 மாநிலங்களில் 5 கட்டங்களாகவும்
3 மாநிலங்களில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை
அனைத்து மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.