Paristamil Navigation Paristamil advert login

டிக் டொக்கில் திடீரென வைராகும் புதிய சேலஞ்ச்! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

டிக் டொக்கில் திடீரென வைராகும் புதிய சேலஞ்ச்! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

17 பங்குனி 2024 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 4129


பல சர்வதேச நாடுகளில் பிரபலமான சமூகவலைத்தளமான டிக் டொக் ஐ தடை செய்யப்படுகின்றது.

அதாவது பல இளைஞர் யுவதிகள் டிக் டிடொக் இன்   களை ஆர்வத்துடன் செய்து வரும் நோக்கில் உயிரை மாய்த்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

வெற்று கால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை வைரலாகி வருகிறது.

பார்பி” என்ற வெற்றிப் படத்தில் இருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி அதனை ஒரு சேலஞ்ச் வீடியோவாக டிக் டொக் பயனர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கால் நிபுணர் வைத்தியர் சாரி பிரைசண்ட், இந்த நடைமுறைக்கு எதிராக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கட்டாயம் காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வெறுங்காலுடன் நடப்பது ஒரு தனித்துவமான இயற்கையான நிலை என்று நெட்டிசன்கள் நினைக்கிறார்கள், அது கால்களின் மீது சமமாக எடையைத் தாங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்