Paristamil Navigation Paristamil advert login

மாதத்துக்கு 6 மில்லியன் யூரோக்கள் சம்பளம்! - Kylian Mbappé முதலிடத்தில்!

மாதத்துக்கு 6 மில்லியன் யூரோக்கள் சம்பளம்! - Kylian Mbappé முதலிடத்தில்!

21 பங்குனி 2024 வியாழன் 15:09 | பார்வைகள் : 4203


PSG கழக வீரர்களின் மாதாந்த சம்பளம் தொடர்பான தகவல்கள் சில வெளியாகியுள்ளன. அதன்படி, அதிக தொகையினை சம்பளமாக பெறும் பட்டியலில் Kylian Mbappé முதலிடத்தில் உள்ளார். அவருக்கு மாதம் 6 மில்லியன் யூரோக்கள் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக 1.120 மில்லியன் யூரோக்கள் சம்பளத்துடன் Ousmane Dembélé இரண்டாமிடத்தில் உள்ளார்.


அதற்கு அடுத்ததாக

3 Marquinhos (PSG)
€1,120,000

4. Lucas Hernandez (PSG)
€1,110. 000

5. Milan Skriniar (PSG)
€1,100,000

6. Gianluigi Donnarumma (PSG)
€849,500

7. Marco Asensio (PSG)
€831,000

8. Randal Kolo Muani (PSG)
€750,000

9. Achraf Hakimi (PSG)
€738,600

10. Nordi Mukiele (PSG)
€700,000

ஆகிய வீரர்கள் உள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்