சாந்தனின் மறைவிற்கு தாயகத்தில் அஞ்சலிகள்: பல்வேறு தரப்பினரும் இரங்கல்

2 பங்குனி 2024 சனி 11:31 | பார்வைகள் : 7513
சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தாயக செயலணி என்ற அமைப்பினர் தமது அஞ்சலிகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு மாவணர்களும் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை இளைஞர்களும் அஞ்சலி பதாதைகளை காட்சிப்படுத்தி தமது இரங்கலை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கையை வந்தடைந்த சாந்தனின் பூதவுடல் பிரேத பரிசோதைனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1