Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில்  அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா  தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு

உக்ரைனில்  அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா  தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு

18 சித்திரை 2024 வியாழன் 09:15 | பார்வைகள் : 6156


உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,

22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  காலை  17-04-2024 இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் உக்ரைனின் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது.

மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்