Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நாளை அனைத்து பாடசாலைகளும் இயங்கும்

இலங்கையில் நாளை அனைத்து பாடசாலைகளும் இயங்கும்

21 வைகாசி 2024 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 581


பாடசாலைகள்  நாளை புதன்கிழமை  மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் தவறானவை என கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.

பாடசாலைகள் நாளை (22)  மூடப்படும் என பல சமூக ஊடக செய்திகள் பரவி வருகின்றன.

எனவே, நாளைய தினம் பாடசாலைகள் வழமை போல இயங்கும் எனவும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்