இலங்கையில் 3 பெண்களை வலைவீசி தேடி வரும் பொலிஸார்!

24 வைகாசி 2024 வெள்ளி 16:36 | பார்வைகள் : 6543
3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் பெண்களே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றது.
குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 0718593256, 0772921071 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அம்பாறை பொலிஸார் கோரியுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1