Paristamil Navigation Paristamil advert login

இடி இன்னல் தாக்குதலுடன் மழை.. 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

இடி இன்னல் தாக்குதலுடன் மழை.. 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

26 வைகாசி 2024 ஞாயிறு 05:51 | பார்வைகள் : 1288


இன்று மே 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 17 மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதலுடன் மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம அறிவித்துள்ளது.

Nord, 

Pas-de-Calais, 

Doubs, 

Jura, 

Saône-et-Loire, 

Allier, 

Puy-de-Dôme, 

Loire, 

Rhône, 

Ain, 

Haute-Savoie, 

Savoie, 

Isère, 

Drôme, 

Ardèche, 

Haute-Loire,

Lozère

 

ஆகிய 17 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்