Paristamil Navigation Paristamil advert login

வேலை தேடுவோருக்கான கொடுப்பனவு! - சட்டங்கள் இறுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு..!

வேலை தேடுவோருக்கான கொடுப்பனவு! - சட்டங்கள் இறுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு..!

26 வைகாசி 2024 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 4721


வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என பிரதமர் La Tribune Dimanche ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கட்டுபாடுகள் குறித்த துல்லியமான தகவல்கள் அவர் வெளியிடவில்லை. 

அதேவேளை, வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகளில் இருந்து €3.6 பில்லியன் யூரோக்கள் தொகையை சேமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்