Paristamil Navigation Paristamil advert login

இந்திய பிரதமர் நரேந்திர மோடி- இம்மானுவல் மக்ரோன் சந்திப்பு..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி- இம்மானுவல் மக்ரோன் சந்திப்பு..!

15 ஆனி 2024 சனி 05:02 | பார்வைகள் : 3394


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இரண்டாவது நாளாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் G7 மாநாட்டின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. 'பிரான்ஸ்-இந்திய' நட்புறவை பாராட்டும் விதமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

G7 மாநாடு ஜூன் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள் இத்தாலியில் இடம்பெறுகிறது. இது G7 அமைப்பின் 50 ஆவது மாநாடாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்