Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் 3 நிமிடங்கள் நீடித்த நில அதிர்வு - அச்சதத்தில் மக்கள்

வவுனியாவில் 3 நிமிடங்கள் நீடித்த நில அதிர்வு - அச்சதத்தில் மக்கள்

19 ஆனி 2024 புதன் 10:59 | பார்வைகள் : 5064


வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

 2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சுமார் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு நில அதிர்வு நீடித்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்