பரிசுக்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

30 வைகாசி 2024 வியாழன் 13:47 | பார்வைகள் : 8938
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிசுக்கு வருகை தர உள்ளார். முதன் முறையாக ஜோ பைடன் பிரான்சுக்கு வருகை தருகிறார்.
ஜூன் 8 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற உள்ள Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவுநாளில் கலந்துகொள்ள அவர் வருகை தர உள்ளார். ஜூன் 5 ஆம் திகதி பிரான்சுக்கு வருகை தரும் அவர், 9 ஆம் திகதி வரை பிரான்சிலேயே சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மே 30 ஆம் திகதி வியாழக்கிழமை இத்தகவலை எலிசே மாளிகை வெளியிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025