Paristamil Navigation Paristamil advert login

 கொடிய விஷம் கொண்ட ஆக்டோபஸ் தொடர்பில் வெளியாகிய தகவல்

 கொடிய விஷம் கொண்ட ஆக்டோபஸ் தொடர்பில் வெளியாகிய தகவல்

31 வைகாசி 2024 வெள்ளி 07:45 | பார்வைகள் : 2168

மனிதனை 20 நிமிடங்களில் கொல்லும் சிறிய அளவிலான ஆக்டோபஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ் தான் 20 நிமிடங்களில் கொல்ல கூடிய தன்மையை கொண்டுள்ளது.

இந்த நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் ஆனது தன்னுடைய பாதுகாப்பிற்கு விஷத்தை பயன்படுத்தும் என்றாலும் நண்டுகள், இறால்கள் போன்ற சிறிய இரையை பிடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது என்று அண்மையில் வீடியோ வெளியானது.

அதாவது, நீல வளைய ஆக்டோபஸின் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா டெட்ரோடோடாக்ஸின் (TTX) என்ற நச்சை உற்பத்தி செய்கிறது.

ஆதாவது, நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ் தான் 20 நிமிடங்களில் கொல்ல கூடிய தன்மையை கொண்டுள்ளது.

இந்த நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் ஆனது தன்னுடைய பாதுகாப்பிற்கு விஷத்தை பயன்படுத்தும் என்றாலும் நண்டுகள், இறால்கள் போன்ற சிறிய இரையை பிடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது என்று அண்மையில் வீடியோ வெளியானது.

அதாவது, நீல வளைய ஆக்டோபஸின் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா டெட்ரோடோடாக்ஸின் (TTX) என்ற நச்சை உற்பத்தி செய்கிறது.

இந்த டெட்ரோடோடாக்ஸின் என்ற நச்சானது மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதித்து நரம்பு தூண்டுதலை பாதிக்கிறது. இதனால், தசை சுருங்காமல் மரணத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நச்சானது சயனடை விட ஆயிரம் மடங்கு கொடிய விஷமாகும். குறிப்பாக, கோள மீன் (Pufferfish) என்ற ஒருவகை உயிரினத்தில் இந்த கொடிய விஷம் அதிகமாக உள்ளது.

இந்த விஷமானது மனித உடலுக்கு சென்றவுடன் மனிதர்களின் தசைகளை பலவீனப்படுத்தி முடமாக்குகின்றன.பின்னர், அசைய கூட முடியாமல் போகும். அடுத்து, சுவாசக்கோளாறை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கிறது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்