Paristamil Navigation Paristamil advert login

திருமணம் குறித்து அதிரடி முடிவெடுத்தாரா த்ரிஷா?

திருமணம்  குறித்து அதிரடி முடிவெடுத்தாரா த்ரிஷா?

3 ஆனி 2024 திங்கள் 07:29 | பார்வைகள் : 6254


41 வயதிலும் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா... பல காதல் சர்ச்சைகளில் சிக்கியவர். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் இவருக்கும் வருண் மணியன் என்பவருக்கும் திருமணம் நின்றது என்பது அனைவருமே அறிந்தது தான்.
 
ஆனால் திருமணம் செய்துகொள்ள கூடாது என்பதில் த்ரிஷா உறுதியாகி உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அவரின் நண்பர்கள் சிலரே திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிவதை பார்ப்பதால், அதை விரும்பாத திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திரிஷா அவரின் பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால்... த்ரிஷாவின் இந்த முடிவு அவர்களை எந்த அளவுக்கு வேதனை படுத்தும் என்பதை புரிந்து கொண்டு தனக்கான ஒருவரை த்ரிஷா  கூடிய விரைவில் கரம்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்